Posts

Showing posts from December, 2016

உலகின் ஆபத்தான 25 Password கள்

Image
இணையத்தில் ஒரு தகவலைப் பாதுகாக்க அவற்றுக்கென ஒரு password உருவாக்கி அதன் மூலம் பாதுகாத்து இருப்போம். ஆனால் வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் உள்ள பல்வேறு வசதிகள் மூலம் சிலர் அந்த password களைத் திருடி மற்றவரின் ரகசியங்களை தெரிந்து கொள்வதோடு மட்டுமின்றி அந்தக் கணக்கையும் முடக்கி விடுகின்றனர். இந்தச் செயலைத் தான் hacking என அழைக்கிறோம். இந்தச் செயலினால் மிகப் பெரிய தளங்கள் கூட பாதிக்கப்படுகின்றன.  ஆதலால் நம்முடைய password மற்றவர்கள் அறிய முடியாதபடி மிகவும் கடினமாக அமைக்க வேண்டும். உங்கள் password Letters, numbers, special characters ஆகிய அனைத்தும் அடங்கி இருக்க வேண்டும். கடினமான password உருவாக்க பல மென்பொருட்கள் உள்ளன. பிரபல Password Management மென்பொருளை தயாரிக்கும் நிறுவனமான Splash Data  நிறுவனத்தினர் மிக ஆபத்தான 25 password களை வெளியிட்டு உள்ளனர். உலகில் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள்: 1.  password 2.  123456 3.  12345678 4.  qwerty 5.  abc123 6.  monkey 7.  1234567 8.  letmein 9.  trustno1 10.  ragon ...

BIT COIN என்பது என்ன ?

Image
BIT COIN   என்பது  digital or crypto currency  ஆகும். ஒரு BIT COIN-ஐ transaction செய்ய எந்த bank account-ம் தேவையில்லை. யாராலும் உங்கள் account-ஐ seize செய்யவோ, உங்கள் transaction அளவை கட்டுப்படுத்தவோ முடியாது. உங்கள் transaction-கள்  BIT COIN MINERS  களால் பாதுகாக்கப்படுகிறது. நீங்கள் BIT COIN மூலம் transaction செய்ய விரும்பினால் , அதற்கு BIT COIN wallet தேவைப்படும்.ஒவ்வொரு BIT COIN wallet–கும் ஒரு address இருக்கும். அந்த address ஆனது letters  மற்றும் alphabets களால் encrypt செய்யப்பட்டு (for example -  3DaXcK6Co7YuY9oBdyKD4jZzvhoAqP2ucY  இவ்வாறு) இருக்கும். BIT COIN ஆனது Peer to Peer network  ன் அடிப்படையில் செயல்படுகிறது… BIT COIN-ஐ வாங்கவோ விற்கவோ முடியும்.  USD,INR,EURO போன்ற பணமதிப்பில் வாங்கவோ,விற்கவோ முடியும், இன்றைய மதிப்பில்  1 BIT COIN $454 ஆகும்.  BIT COIN-ஐ உங்களால் e-bay , Amazon. PayPal, Microsoft போன்ற online website-களில் பயன்படுத்த முடியும். Satoshi Nakamoto என்கிற...

Vmware என்றால் என்ன?

Image
Vmware   என்பது தற்போது நீங்கள் PCல் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் OS ல் எந்த வித மாற்றமும் செய்யாமல் வேறு ஒரு OS ஐ நீங்கள்  virtual    ஆக  Work  செய்ய முடியும். அதாவது ஒரே நேரத்தில் இரண்டு  OS ஐ பயன்படுத்த முடியும். Vmware  ல் 4,5 OS களை கூட install செய்யலாம். இதன் அடிப்படை  உங்கள் PC Host  ஆகும். அதில் நீங்கள்   Vmware  ல் பயன்படுத்தி install செய்யும் OS ஆனது  guest OS என கூறப்படும் உதாரணமாக : இதன் மூலம் நீங்கள் Windows ஐ பயன்படுத்தி கொண்டே அதில் Linux ஐ பயன்படுத்த முடியும். Vmware ஐ download செய்ய  my.vmware.com  என்ற site ல் சென்று download செய்து கொள்ள முடியும்.

Kali Linux என்றால் என்ன ?

Image
Kali Linux   என்பது  Debian-based Linux distribution  ஆகும். இந்த Os ஆனது Hackers மற்றும் pen testers களால் பயன்படுத்தபடுகிறது. முதலில் இது  Backtrack என்ற பெயரில் வந்தது தற்போது கடைசியாக Sana 2.0 என்ற பெயரில் வெளியிடப்பட்டது. நீங்கள் Hacking கற்றுக்கொள்ள வேண்டுமானல் இந்த OS ஐ பயன்படுத்தி கற்றுக்கொள்ளுங்கள். எதற்கு Kalilinux ஐ பயன்படுத்த வேண்டும்?????.. Windows OS ற்கு ஏற்று இயங்ககூடிய Tools அதிகம் இல்லை. அப்படியே Tools இருந்தாலும் அவை paid version அக தான் இருக்கும்..மேலும் அப்படியே இருந்தலும் பல   Tool Install செய்யும் போது உங்கள் Pc ல் Antivirus Program ஐ install செய்து இருந்தால் “Virus alert” Messege ஐ காட்டும் காரணம் Trojan horse போன்ற Virus களை Tool ல் களில்  Bind செய்து வைத்து இருப்பார்கள் ..யாரு அந்த virus ஐ Bind செய்தது என்று பார்த்தால் .Hackers செய்து இருப்பார்கள் அல்லது Antivirus Program அவற்றை தானாகவே virus என நினைத்து install செய்ய விடாது Kalilinux  32&64 Bit ல் கிடைகிறது.. Kalilinux ஐ நீங்கள் VMware Player...

Android Rooting என்றால் என்ன?

Image
அதன் நன்மைகள் தீமைகள்… முதலில் Android mobile-ஐ root செய்வதற்கு முன் அதை பற்றி தெரிந்து கொள்வோம். Android OSஆனது Linux-ன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது (Build) Linux OS என்பது open source எனவே யார் வேண்டுமானலும் Linux-ல் தேவையான மாற்றங்களை [Develop] செய்து கொள்ளலாம் அதை வெளியிடலாம். அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் Android.  Linux-ல் root  directory- என்பது இதயம் போன்ற பகுதி அதில் அது தான் OS-ன் அனைத்து   directory களும் அதன் sub-directory களும் இருக்கும். இதில் தான் security –யும் இருக்கும். அதாவது இங்கு security என கூறப்படுவது என்னவென்றால் ஒவ்வொரு Mobile Company-யும் தனது  Mobile-ல் இந்த அளவு தான் USE செய்ய வேண்டும் என்று விதிமுறை வைத்திருப்ப்பார்கள். அந்த விதிமுறையை வைக்ககாரணம் நமது பாதுகாப்பிற்காக. ஆனால்  அதன் security ஐ தகர்பதன் [ROOT]   மூலம்  உங்கள் Android Mobile-ல் Super User Access- ஐ பெறமுடியும். இந்த Super User Access- மூலம் உங்கள் Mobile-ல் என்ன வேண்டுமாணாலும் செய்ய முடியும். உதாரனமாக ஒரு 2 வருடத்திற்கு முன்பு Android mobile-ல் ...

VPN என்றால் என்ன?

Virtual Private Network -   நாம் VPN பயன்படுத காரணம்? Hacker  களிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking -ல் ஈடுபடும் போது நமது IP Address- ஐ   மாற்றி கொள்ளவும் பயன்படுகிறது.  நமக்கு Internet   நமது internet service provider [ISP] வழியாக கிடைகிறது. அந்த ISP வழியாக நம்மால் அனைத்தையும் ACCESS செய்ய முடிகிறது. சில Website-கள் நமது நாட்டி தடை செய்யப்பட்டுள்ளது அந்த தடைகளை ISP -ன் உதவியால் Government செயல்படுத்துகிறது. . "தடை செய்யப்பட்ட Website- ஐ unblock செய்ய நம்மில் பலர் VPN- ஐ பயன்படுத்தி இருப்போம்." பொதுவாக IP Address PC [local IP ]  [ஒன்று தனியாகவும். நாம் T - internet   ல் connect ஆகும் போது Public IP என தனியாகவும் இருக்கும். Google- ல் my  IP   என search செய்து பார்த்தால் உங்கள் IP காட்டப்ப்டும். whatis myip address.com/ -ல் சென்று பார்த்தால் நீங்கள் இருகும் இடம் கூட காட்டப்படும்.  நமது IP -ஐ மறைக்க பல VPN கள் உள்ளன அவற்றை பயன்படுத்தி  நமது location -ஐ US,UK என எ ந்த இடத்தில் வேண்டுமானல...