Vmware என்றால் என்ன?
Vmware என்பது தற்போது நீங்கள் PCல் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் OS ல் எந்த வித மாற்றமும் செய்யாமல் வேறு ஒரு OS ஐ நீங்கள் virtual ஆக Work செய்ய முடியும். அதாவது ஒரே நேரத்தில் இரண்டு OS ஐ பயன்படுத்த முடியும்.
Vmware ல் 4,5 OS களை கூட install செய்யலாம். இதன் அடிப்படை உங்கள் PC Host ஆகும். அதில் நீங்கள் Vmware ல் பயன்படுத்தி install செய்யும் OS ஆனது guest OS என கூறப்படும்
உதாரணமாக : இதன் மூலம் நீங்கள் Windows ஐ பயன்படுத்தி கொண்டே அதில் Linux ஐ பயன்படுத்த முடியும்.
Comments
Post a Comment