Kali Linux என்றால் என்ன ?

Kali Linux  என்பது Debian-based Linux distribution ஆகும். இந்த Os ஆனது Hackers மற்றும் pen testers களால் பயன்படுத்தபடுகிறது. முதலில் இது  Backtrack என்ற பெயரில் வந்தது தற்போது கடைசியாக Sana 2.0 என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
நீங்கள் Hacking கற்றுக்கொள்ள வேண்டுமானல் இந்த OS ஐ பயன்படுத்தி கற்றுக்கொள்ளுங்கள்.
எதற்கு Kalilinux ஐ பயன்படுத்த வேண்டும்?????.. Windows OS ற்கு ஏற்று இயங்ககூடிய Tools அதிகம் இல்லை. அப்படியே Tools இருந்தாலும் அவை paid version அக தான் இருக்கும்..மேலும் அப்படியே இருந்தலும் பல   Tool
Install செய்யும் போது உங்கள் Pc ல் Antivirus Program ஐ install செய்து இருந்தால் “Virus alert” Messege ஐ காட்டும் காரணம்
Trojan horse போன்ற Virus களை Tool ல் களில்  Bind செய்து வைத்து இருப்பார்கள் ..யாரு அந்த virus ஐ Bind செய்தது என்று பார்த்தால் .Hackers செய்து இருப்பார்கள் அல்லது Antivirus Program அவற்றை தானாகவே virus என நினைத்து install செய்ய விடாது

Kalilinux  32&64 Bit ல் கிடைகிறது.. Kalilinux ஐ நீங்கள் VMware Player  அல்லது virtualbox மூலம் guest OS  ஆக Windows Os ல் உங்களால் பயன்படுத்த முடியும்.


kalilinux ஐ download செய்ய www.kali.org என்ற site ல் சென்று download செய்து கொள்ள முடியும்.

Comments

Popular posts from this blog

Hacker ஆவது எப்படி?

Vmware என்றால் என்ன?