VPN என்றால் என்ன?
Virtual Private Network - நாம் VPN பயன்படுத காரணம்? Hacker களிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Address-ஐ மாற்றி கொள்ளவும் பயன்படுகிறது. நமக்கு Internet நமது internet service provider [ISP] வழியாக கிடைகிறது. அந்த ISP வழியாக நம்மால் அனைத்தையும் ACCESS செய்ய முடிகிறது. சில Website-கள் நமது நாட்டி தடை செய்யப்பட்டுள்ளது அந்த தடைகளை ISP-ன் உதவியால் Government செயல்படுத்துகிறது.
. "தடை செய்யப்பட்ட Website-ஐ unblock செய்ய நம்மில் பலர் VPN-ஐ பயன்படுத்தி இருப்போம்."
பொதுவாக IP Address PC [local IP] [ஒன்று தனியாகவும். நாம் T-internet ல் connect ஆகும் போது Public IP என தனியாகவும் இருக்கும்.
Google-ல் my IP என search செய்து பார்த்தால் உங்கள் IP காட்டப்ப்டும்.
whatismyipaddress.com/ -ல் சென்று பார்த்தால் நீங்கள் இருகும் இடம் கூட காட்டப்படும். நமது IP-ஐ மறைக்க பல VPN கள் உள்ளன அவற்றை பயன்படுத்தி
நமது location-ஐ US,UK என எ ந்த இடத்தில் வேண்டுமானலும் மாற்றிகொள்ள முடியும்.
உங்களுக்கு பிடித்த எந்த VPN-ஐ வேண்டுமானலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த https://www.google.lk/#q=VPN+cyberghost (link) சென்று download செய்து கொள்ள முடியும்.
Comments
Post a Comment