இந்த பதிவில் நாம் Hacker ஆக என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம் முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வகைகளை(type) தெரிந்துகொள்ள வேண்டும். Hackers Type Blackhat Hacker Whitehat Hacker Greyhat Hacker Script kidde hackers Blackhat Hackers இவர்கள் Hacking-தொழிலாக செய்து பணத்தினை சம்பாதிக்க கூடியவர்கள். அதாவது Carding,spamming,phishing , website-ஐ hack செய்வது போன்றவற்றின் மூலம் பணத்தினை சம்பாதிப்பார்கள் இவர்கள் தங்களது Hacking திறமைகளை தவறாக பயன்படுத்துபவர்கள். Whitehat hacker இவர்கள் Companyகளில் வேலை செய்யகூடிய security engineer இவர்கள் தங்களது hacking திறமைகளை சொந்த Company network களில் pentest(Hack)செய்து அவற்றில் உள்ள loop holes-ஐ(பாதுகாப்பு குறைபாடு) சரிசெய்பவர்கள். இவர்கள் தங்களது திறமைகளை நல்ல செயல்களுக்கு பயன்படுத்தக்கூடியவர்கள். Greayhat hacker இவர்கள் தங்களது திறமைகளை நல்லது & கெட்டது ஆகியவற்றிக்கு பயன்படுத்தக்கூடியவர்கள். தங்களது Company-ல் வேலை செய்யும் போது Whitehat ஆகவும். இரவு நேர...
Comments
Post a Comment