BIT COIN என்பது என்ன ?
BIT COIN என்பது digital or crypto currency ஆகும். ஒரு BIT COIN-ஐ transaction செய்ய எந்த bank account-ம் தேவையில்லை. யாராலும் உங்கள் account-ஐ seize செய்யவோ, உங்கள் transaction அளவை கட்டுப்படுத்தவோ முடியாது.
உங்கள் transaction-கள் BIT COIN MINERS களால் பாதுகாக்கப்படுகிறது. நீங்கள் BIT COIN மூலம் transaction செய்ய விரும்பினால் , அதற்கு BIT COIN wallet தேவைப்படும்.ஒவ்வொரு BIT COIN wallet–கும் ஒரு address இருக்கும்.
அந்த address ஆனது letters மற்றும் alphabets களால் encrypt செய்யப்பட்டு (for example - 3DaXcK6Co7YuY9oBdyKD4jZzvhoAqP2ucY இவ்வாறு) இருக்கும்.
BIT COIN ஆனது Peer to Peer network ன் அடிப்படையில் செயல்படுகிறது…
BIT COIN-ஐ வாங்கவோ விற்கவோ முடியும். USD,INR,EURO போன்ற பணமதிப்பில் வாங்கவோ,விற்கவோ முடியும், இன்றைய மதிப்பில்
1 BIT COIN $454 ஆகும்.
BIT COIN-ஐ உங்களால் e-bay , Amazon. PayPal, Microsoft போன்ற online website-களில் பயன்படுத்த முடியும்.
Satoshi Nakamoto என்கிற software developer BIT COIN எனும் electronic payment system –ஐ உருவாக்கினார்.
இது மிகக்குறைவான transaction fees-உடனும் ,
எளிமையாகவும் , விரைவாகவும் மற்றும் currency களுக்கான central authority ன் அவசியம் இல்லாமலும் இயங்குவதற்காக உருவாக்கப்பட்டது.
Comments
Post a Comment